ப்ளாக் ஆரம்பித்து முழுதாக ஒரு நாள் ஆகிவிட்டது.இதுவரை யாரும் படிக்கவில்லை. ஆனாலும் கலங்க மாட்டான் கணேசன்.மீண்டும் தனது அற்புத அறிவை அழகாக உபயோகித்து ஒரு அருமையான கவிதை இதோ உங்களுக்காக!...
நிரம்பி வரும் நீரை
தடுக்கும் வழி தெரியவில்லை.
நினைவுக்கூட்டை நிதானமாய்
கடந்து போகின்றன,
தாகத்தில் தவித்த நாட்கள்......
Friday, March 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
மன்னிக்க வேண்டுகிறேன்
ReplyDeleteஅன்பார்ந்த தமிழ் சமுதாயமே தமிழ் மட்டும் தெரிந்த என் நண்பன் ஒருவன் இலாக்கிய வியாபாரம் பண்ண ஒரு மேடையை தேர்ந்டேடிதிருப்பதாக கேள்விப்பட்டேன். தயவு செய்து மூன்றாம் தர எழுத்தாளர்கள் வரிசையில் அவனையும் சேர்த்திட வேண்டாம் . இது அவனது கன்னி முயற்சி என்பதால் பலாத்காரம் பண்ண வேண்டாம்.
நன்றாக தண்ணி அடித்து செல்போனில் பாக்கி வைத்து செய்த இந்த வியாபாரம் தற்போது வலைத்தளம் மூலமாக பரவுவதை தடுக்க முயற்ச்சி எடுப்பவர்களே மன்னியுங்கள் அவனும் பச்சை தமிழன் .