Friday, March 26, 2010

சாரு நிவேதிதா- ஒரு சிம்போனி

ஜீரோ டிகிரி - வாசித்த பின்பு வார்த்தைகள் அற்று போன அந்த தருணத்தை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தி ரசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு என்ன ஆசை என்றால் இதை படித்த பின்பாவது நான் ஒன்றுமே தெரியாத முட்டாள் என்பதை நான் என் நண்பர்களிடமாவது ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனாலும் மாட்டேன்.நாங்கல்லாம் யாரு! கவிஞர் இல்ல! அட போங்கடா! போயி புள்ளங்கள படிக்க வைங்கடா! அப்படியே நீங்க ஜீரோ டிகிரி படிங்கடா!

1 comment:

  1. வாசலில் நிற்கும் மனிதனை தெரியாது, பிறந்த நாளுக்கு அனாதைகளுக்கு சோறு போட்டு பீற்றிகொள்ளும் சமுதாயமே உன்னால் நிச்சயமாக சாரு நிவேதிதா போன்றோர்களின் ஜீரோ டிகிரீ ஐ பாராட்டவும் தலையில் துக்கி வைத்து ஆடவும் உங்களுக்கு முழு யோகிதை உண்டு . வாங்க புரியலைனாலும் பேசுவோம், சிந்திப்போம் , வாதாடுவோம் மற்றவர்க்கு அன்னியமாகவும் புரியாததாகவும் இருக்கும் விசையம் நமக்கு புரியும் என்ற மேட்டர் தான் இன்று நமது நித்தியானந்தா உட்பட பலரது வெற்றிக்கு காரணம் வாங்க நாமும் வெற்றி பெற வேண்டாமா ?

    ReplyDelete