Thursday, July 7, 2011

எனக்கு இது தேவையா?????

சாரு சாருன்னு ஒரு எழுத்தாளர் இருந்தாராம்.அவருக்கு கணேசன் கணேசன்னு ஒரு அரைவேக்காடு விசிரியா இருந்தானாம்.சும்மா இல்லாம, அவரப் பத்தின பெருமையெல்லாம்(!!!!!!!) வெளியில சொன்னானாம். வச்சாங்க பாரு ஆப்பு.இன்டர்நெட் பக்கம் போகவே பிடிக்கலையாம்.சரி நாம ஆரம்பிச்ச ப்ளாக் என்னாச்சின்னு யோசிச்சானாம்.அந்த எழவுல இந்த எழவ எழுதுனானாம்.எல்லாம் ஓகே. கணேசன் கணேசன்னு ஒரு மானஸ்தன் இருந்தானே அவன் எங்க போனான்? I WILL COME BACKKKKKKKKKKKKKKK..................